Aug 14, 2020, 17:58 PM IST
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா. இவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமிக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பினார். அதில் 80 படப்பிடிப்புகள், 150 நாளாக முடங்கி இருக்கிறது . தொழிலாளர்கள் வயிறு பட்டினி கிடக்கிறது. சுதந்திர நாளில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தாருங்கள் என்ற கேட்டிருக்கிறார் Read More
Aug 6, 2020, 17:04 PM IST
கடந்த 2 நாட்களுக்கு முன்பு டைரக்டர் பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு சங்கம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்குத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று அவசர கூட்டம் நடந்தது. Read More